இணையத்தில் சில தளங்களுக்குச் செல்லும்போது, எமது IP முகவரியை வைத்துக்கொண்டு எங்கிருந்து தொடர்பு கொள்கிறோம் என்பதை அறிகிறார்கள் அல்லவா. இந்தத் தகவலை அவர்களுக்கு தராமல் உருமறைப்பது எப்படி? பயனர்கள் சில தளங்களில் அவ்வாறு செய்வதைக் கண்டிருக்கிறேன்.
எப்படி IP முகவரியை மறைப்பது என்று பார்ப்போம்.
புதியயுகம்
Search This Blog
Welcome
இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!
புதிய யுகம் உங்கள் வாக்குகளையும் பின்னூட்டல்களையும் எதிர்பார்க்கின்றது
Labels
- அரசியல் (2)
- ஆங்கில செய்தி (1)
- உலக சினிமா (3)
- கணினி வளாகம் (3)
- சமுதாயம் (4)
- தமிழ் சினிமா (1)
- தெனலிராமன் சிறுகதைகள் (4)
- தொழில்னுட்பம் (3)
- நகைச்சுவை (1)
- படித்ததில் பிடித்தது (3)
- பாடல் வரிகள் (2)
Today's Referrer
தமிழ் அகராதிகள்
Blog Archive
உறுப்பினர்கள்
வளர்ச்சிக்காக..
Tamil Radios by Puthiyayukam
Tamil Radios 50+ Online Radio
CHOOSE YOUR SONGS AND RADIO
இன்று நாமெல்லோரும் ஒட்டு மொத்தமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான விடயம் நமது கலை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை மாறிக்கொண்டு வருகிறது. உலகமெங்கும் இன்று நல்ல குணங்கள், நல்ல பண்புகள், சிந்தனைகள், மனிதநேயம், மன்னிக்கும் தன்மை இவையெல்லாம் மிகவும் குறைந்து வருவதை நாம் உணரமுடிகிறது. நல்ல காரியங்கள் நடக்கு முன்பு நாற்பது தீய காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தேறிவிடுகின்றது. இப்படிக் கொடூர நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் அந்தப்பகுதியில் பார்த்தால் என்ன என்று ஆதங்கம்படும் அஹிம்சாவாதிகளாக ஒரு சிலபேர் மாறிவிடுவார்கள். இப்படி சமுதாயத்தில் எந்த தீய செயல்கள் நடந்தாலும் பாவப்படுவதும் பரிதாபப்படுவதுமே இந்த சமூகத்தினரின் கடமையாகிவிட்டது.
இப்படிப்பட்ட செயல்கள் ஏன் நடக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க யாரும் விரும்பவில்லை.
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான் சமூக ஆர்வலர்களின் சிந்தைனையாகவுள்ளது. நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.